நோக்கங்கள்
முறையான உள் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குதல் மற்றும் நிர்வாகச் செயல்பாட்டில் உள்ள பலவீனங்களைக் குறைத்தல்
முறையான உள் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குதல் மற்றும் நிர்வாகச் செயல்பாட்டில் உள்ள பலவீனங்களைக் குறைத்தல்
ஆண்டுத் தணிக்கைத் திட்டங்களைத் தயாரித்தல், செயல்படுத்துதல், உள் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் சரிபார்த்தல் மற்றும் புதுப்பித்தல், வாரிய விதிகள், ஒழுங்குமுறைகள், சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல், பொதுச் சொத்துகளை முறைகேடுகளில் இருந்து பாதுகாத்தல்.