பயிர் சேத ஆய்வு – மட்டக்களப்பு மாவட்டம்

2024 நவம்பரில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக சுமார் இரண்டு இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக சுமார் 100,000 விவசாயிகள் பயிர் சேதம் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பயிரிடப்பட்ட காணிகளுக்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டது.

Share

Add Your Comments

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன